சட்டப்பேரவையால் மகிழ்ச்சியில் ஓபிஎஸ்... கடுப்பில் இபிஎஸ்

இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடையாளமும் தரப்படவில்லை.

Trending News