ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

Trending News