தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News