எல்லோரும் புத்தாண்டில் ஒரு சிறந்த தொடக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். மேலும் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்டின் முதல் நாளில் நீங்கள் பார்க்கக்கூடிய அல்லது செய்யக்கூடிய சில சிறப்பு விஷயங்கள் உள்ளன. அவை நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாகக் கூறப்படுகிறது.
Ilayaraja Stopped By Jeeyar In Srivilliputhur Temple : இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காேவில் கருவறைக்குள் அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரியில் அம்மன் கோவிலில் நுழைந்து பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குத்துவிளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடிய வாலிபரின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நகரீஸ்வரர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பெங்களூருவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் நன்கொடை பணத்தை எண்ணும் போது இரண்டு பேர் அதனை திருடும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.