பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை

பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

Trending News