ரகசிய காதலர்களுடன் உல்லாசம்... பார்த்த சிறுமிக்கு தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி

மேலூர் அருகே 5 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரண்டு காதலர்களும் பிடிபட்டுள்ளனர். உண்மை வெளியே வந்தது எப்படி? காதல் புறாக்கள் சிக்கியதன் பின்னணி என்ன?

Trending News