திடீர் சாலை மறியல்... லேசான தடியடி நடத்திய போலீஸ்!

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரர் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் 313ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தவர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Trending News