மனைவியை துண்டுதுண்டாக வெட்டி... வனப்பகுதியில் வீசிய கணவன்

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காட்டு பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் உடல் பாகங்களை தேடும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News