செல்போனை ஒளித்து வைத்து விளையாடியதால் விபரீதம்

செல்போனை ஒளித்து வைத்து விளையாடியவர் கொலை!

மாங்காடு அருகே செல்போன், சார்ஜரை எடுத்து ஒளித்து வைத்து விளையாடிய வட மாநில தொழிலாளர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News