பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில், மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ICC T20 World Cup 2026: இந்திய அணியிடம் பாகிஸ்தான் பரிதாபமாக படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்தே வெளியேறும் நிலை உருவாகி உள்ளது.
India vs Pakistan 2026 Result: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஏ பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.
India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.
India vs Pakistan Toss Update: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளன.
India vs Pakistan Live Scorecard: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நமது ஜீ தமிழ் நியூஸின் தமிழ் கமெண்டரியுடன், லைவ் ஸ்கோர்கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஒருமுறை தக்கவைத்துள்ளது. ஐசிசி எவ்வளவு பகிர்வு தருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
India vs Pakistan 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த, டாஸ் வென்று பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் எதை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
India vs Pakistan 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் பரஸ்பரம் கைக்குலுவார்களா இல்லையா என்பது குறித்து இருநாட்டு கேப்டன்களும் தெரிவித்த கருத்துகளை இங்கு விரிவாக காணலாம்.
2026 டி20 உலக கோப்பை குரூப் A-ல் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2 வெற்றிகளை பெற்றுள்ளன.
IND vs PAK, Team India Playing XI: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
India vs Pakistan Live Telecast: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டியை எப்போது, எப்படி பார்ப்பது? என்பதை இங்கு காணலாம்.
India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு இருக்கும் மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து இங்கு விரிவாக அலசலாம்.
India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த, குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மிக முக்கியம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
T20 World Cup 2026 News: ஐசிசி மற்றும் பாகிஸ்தான் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.