"மணிப்பூர் சம்பவம் ஒட்டு மொத்த தேசத்திற்கும் தலைகுனிவு”: கௌதம் கம்பீர்!

மணிப்பூர் சம்பவம் ஒட்டு மொத்த தேசத்திற்கும் தலைகுனிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்

இந்த சம்பவம் குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News