திருமணம் ஆனாலும் துரத்திய காதலன்..! நொடிப்பொழுதில் நடந்த துயரம்!

காதலனுக்கு திருமணம் ஆனதால் அவருடன் பேசுவதை தவிர்த்த இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

திருமணம் ஆன நிலையிலும் காதலியை தொடர்ந்து தொல்லை செய்து வந்த நபர் கடைசியாக கொலையே செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?க்கு திருமணம் ஆனதால் அவருடன் பேசுவதை தவிர்த்த இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

Trending News