மேகதாதுவில் அணை; தமிழ்நாடு எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் பதில்

மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே. சிவகுமார் கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending News