அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தற்கொலை

தமிழக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News