மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.26.87 கோடி கடனுதவி

நாகர்கோவிலில் மகளிர் திட்டத்தின் கீழ் 255 சுய உதவி குழுக்களை சேர்ந்த 24,529 பயனாளிகளுக்கு 26 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Video ThumbnailPlay icon

Trending News