ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா?

குறுவை சாகுபடிக்கு தண்ணீர்: தண்ணீர் வரத்து பொறுத்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குறுவை சாகுபடிக்காக 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு குறைவு என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News