மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும், கீல்வாதம் முடக்குவாதம் போன்ற அழற்சி நிலைகள் தீவிரம் அடைவதால், மூட்டு வலி அதிகரிக்கிறது. இந்நிலையில்,மூட்டு வலிக்கு முடிவு கட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
உடலில் கால்சியம் சத்து அளவிற்கு அதிகமாக ஆனாலும் ஆபத்து. அளவிற்கு அதிக கால்ஷியம் அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Bone Health: எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.
மூட்டு வலி மற்றும் முழங்கால் வலிக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஓரளவுக்கு நிவாரணம் தரும் என்றாலும், உணவு முறை மூலம் தீர்வு காண்பது இயற்கையான தீர்வாக அமையும்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மெல்லக் கொல்லும் நோய் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ராகி பீட்ரூட் மில்க் ஷேக், உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத பானம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.இந்நிலையில், இதன் சுவையான ரெசிபியை அறிந்து கொள்ளலாம்.
தாமிர பாத்திரத்தில் வைத்த நீரை குடித்தால், உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம் கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும் என்று பண்டைய அறிவியல் கூறுகிறது.
உடலுக்கு வடிவத்தை கொடுக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். எலும்புகளின் பலவீனம், மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மூட்டுவலி, கீல்வாதம் ஆகிய எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ற காலம் போய், இளைஞர்கள் கூட மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கான மருத்துவர்களை அணுகும் காலம் வந்துவிட்டது.
Bone Health: உடலின் அஸ்திவாரமாக இருக்கும் எலும்புகள், வலுவாக இருக்க வேண்டியது அவசியம். வயது ஏற ஏற, எலும்புகள் பலவீனம் அடையும் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Preventing Joint Pain & Osteoporosis: வயது ஏற ஏற எலும்புகள் படிப்படியாக வலுவை இழந்து அடர்த்தியை இழக்கின்றன. இதனால் மூட்டு வலியும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
முதுமை, மோசமான வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால், சில நேரங்களில் எலும்புகளின் ஆரோக்கியம் மோசமடைந்து அவற்றின் அடர்த்தி குறைகிறது.
Bone Health Tips: கால்சியம் குறைபாட்டைப் போக்க, பலர் பல வித மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் கால்சியம் குறைபாட்டை சரி செய்யலாம்.
காளான்கள் ஊட்டச்சத்தின் களஞ்சியம் மட்டுமல்லாது மருத்துவப் பண்புகளும் நிறைந்துள்ள அற்புத உணவு. சைவ உணவு மற்றும் அசைவ உணவு பிரியர்கள் இருவருக்கும் காளான் விருப்ப உணவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Pomegranate Benefits: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படும் மாதுளையை தினமும்... அதிகம் அல்ல ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே போதும், உடலை எல்லா வகையிலும் பிட்டாக வைத்துக் கொள்ளலாம்.
மைதா மாவு என்பது கோதுமையை இறுதியாக அரைத்து சுத்திகரித்துப் பெறப்படும் மாவு. கோதுமையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்றாலும், இதனை ஆரோக்கியமான உணவு என்று கூற இயலாது.
Calcium Rich Foods: சுவர் இலாமல் சித்திரம் எழுத முடியாது என கூறுவதுண்டு. உடலை பொறுத்தவரை, எலும்புகள்தான் சுவர் போன்றவை. அவற்றின் ஆரோக்கியம் மிக அவசியம்.
பலவீனமான எலும்புகள் நமது இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எலும்புகள் பலவீனம் அடைந்தால் கை, கால்களில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற பிரச்சனைகள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும்.
Vitamin D Deficiency: இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அரிசி, கோதுமைக்கு தானியங்களுக்கு பதிலாக குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை டய்ட்டில் சேர்த்துக் கொள்வது வியக்கத் தக்க வகையில் நன்மை பயக்கும். அந்த வகையில் கம்பு தரும் எண்ணற்ற நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Bone Health | அலுமினிய பாத்திரங்களில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் எலும்புகளுக்கு மிகப்பெரிய பிரச்சனை வரும். அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Side Effects Of Lemon Juice: வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் அல்லது சாறு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், எதையும் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.