8 நாட்களில் Miss Universe TN Grand Finale!

நடப்பு ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி, வரும் செப்டம்பர் 28ம் தேதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பலரும் கலந்த கொள்ள உள்ள நிலையில், தமிழகத்தில் இதற்கான தகுதி சுற்று போட்டி நடைபெற்று வருகிறது.

Trending News