பருவமழையை சமாளிக்க அரசிடம் திட்டம் எதுவும் இல்லை : ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையால் கேரளா,  ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கு நீர் கிடைக்கும் அக்டோபர், நவம்பர் ,டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும்.