தம் அடிச்ச குரங்கு: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Monkey Smoking Video: ‘அட.. இதுதான் கலிகாலமா?’ என ஒரு வீடியோ இணயவாசிகளை வியக்க வைத்துள்ளது. குரங்கு சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News