சோறு முக்கியம்: கோழிக்கு குரங்கின் அட்வைஸ், வைரல் வீடியோ

Funny Viral Video: ஒரு குரங்கும் கோழியும் உணவுக்காக போடும் கியூட் சண்டையும் அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயமும் வைரலாக பரவி வருகிறது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News