இணையத்தை இளக வைத்த குரங்கு, வைரல் ஆன வீடியோ

Monkey Viral Video: கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் ஒரு குரங்கின் வீடியோ இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகின்றது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News