மலேசியாவில் தனது மகனுடன் 20 பேர் சிக்கி தவிப்பதாக தாய் புகார்

மலேசியாவில் பணி புரியும் தனது மகனை அவரது முதலாளி சித்ரவதை செய்வதாகவும், இதனால் பாதிப்புக்குள்ளான தனது மகனை மீட்டு தமிழகம் கொண்டு வரவேண்டும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Recommended Videos