மழையை எதிர்கொள்ள நீலகிரி தயார்! மு.பெ.சாமிநாதன் நம்பிக்கை

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யபட்டுள்ளதாக தமிழக செய்தி துறை அமைச்சரும் நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News