சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கோலாகலம்: தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு திருத்தோரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

Trending News