சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சி!

சேலத்தில் தனியார் அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பூனைகள் பங்கேற்றன

Trending News