City
மழையால் பிளே ஆப் ஆட்டம் ரத்தானால் மறுநாள் நடத்தலாம் என்ற புதிய விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.