City
ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் மத்திய அரசு யாரையும் காப்பாற்ற முயலவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.