NZ vs ENG: வரலாற்று வெற்றியை பெற்ற நியூசிலாந்து... எப்படி தெரியுமா?

வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே இரண்டாவது முறையாகும்.

Trending News