தாத்தாவின் மாஸ் மூளையை பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் இந்த வீடியோவுக்கு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான, அதாவது 22 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன.

Funny Old Man Video: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு நபர் கண்டுபிடித்திருக்கும் ஒரு தீர்வின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Trending News