ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கார்த்திகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

எலிபென்ட் விஸ்பர்ஸ் படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த இயக்குநர் காத்திகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளையும் ஒரு கோடி ரூபாய் ரொக்க பரிசையும் பெற்றுக் கொண்டார்

Video ThumbnailPlay icon

Trending News