பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: 23 காளைகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் அதிகபட்சமாக 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அலங்காநல்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News