பாலமேடு: களத்தில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்!

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கலான இன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் நடைபெற்று வருகிறது.

இதில் பல மாடுபிடி வீரர்கள் வீர சாகசங்களை நிகழ்த்தி வருகிறார்கள்

Trending News