பல்லடம் வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை போலீஸார் சுட்டுப் பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News