மாணவர்கள் 12 கி.மீ. நடந்து சென்ற அவலம்; தனியார் பள்ளி மீது புகார்!

சீருடை சரியாக அணியவில்லை எனக் கூறி, மாணவர்களை முன்னறிவிப்பின்றி வீட்டிற்கு அனுப்பியதால், 12 கி.மீ. நடந்து சென்று வீட்டை அடைந்த மாணவர்கள்.