gold : தங்கம் மீதான வரி உயர்வு காரணமாக நகை விற்பனை 70 விழுக்காடு சரிந்துள்ளது. இதில் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Gold Price : தங்கம் விலையில் விரைவில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றம் குறித்த முழு விவரங்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
gold price : தங்கம் ஓராண்டு இந்தியாவில் யாரும் வாங்கவில்லை என்றால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும். முக்கிய தகவல்
Gold Price : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், தங்கத்தின் விலை இன்னும் மளமளவென உயரப்போகிறது. முழு விவரம்
மதுரையில் தங்கத்தின் விலை ரூ. 1.23 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கான காரணத்தையும், மேலும் உயர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Gold Silver Import Duty: தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை மதிப்பு வாய்ந்த உலோகங்களின் இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%இல் ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கான பின்னணியை இங்கு காணலாம்.
PM Modi On Gold Purchase: பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்றும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் பின்னணியை இங்கு அலசலாம்.
Gold Price Prediction: அடுத்த 5 ஆண்டுகளில் தங்கம் சவரன் 5 லட்சம் ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக டாய்ச் வங்கி அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை இன்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழல் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் வர்த்தகம் கிடுகிடுவென உயர்ந்தது உள்ளூர் விலையிலும் பிரதிபலிக்கிறது.
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அமெரிக்கா ஈரான் போர் காரணமாக தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. விரைவில் 1.50 லட்சம் ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களுகுக அதிர்ச்சியாக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்,
Gold Price Prediction : அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தால் தங்கம் விலை விண்ணைத் தொட்டுள்ளது. மே 2026-ல் தங்கம் விலை எவ்வளவு உயரும்? முழுமையான கணிப்பு இதோ.
gold price : இந்தியாவில் இன்றைய தேதியில் எந்த மாநிலத்தில் தங்கம் விலை குறைவு? தெரிந்து கொள்ளுங்கள்
தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்தியாவில் நிலையாக இருக்கிறது. அதன் காரணத்தையும் வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கப்போகிறது என்பதை குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கி உள்ளார்.
gold price : தங்கம் விலை ரூ.2 லட்சம் எட்டுமா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Gold Price Prediction : தங்கம் விலை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எவ்வளவு இருக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை: வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை.
Gold Price Prediction 2040: 2040ல் ஒரு கிராம் தங்கம் 5 லட்சம் ரூபாய் வரை உயரும் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Gold Price : 2030ல் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு இருக்கும்? ஜே.பி. மோர்கனின் பகீர் கணிப்பு வெளியாகியுள்ளது.
Gold : தங்கம் முதலீட்டில் நடக்கும் தலைகீழ் மாற்றம் குறித்தும், முதலீடு செய்ய உகந்த நேரமா என்பது குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000-க்கு விற்பனை: வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனையாகிறது.
Gold Price : அக்ஷய திருதியை நாளில் தங்கம் விலையில் நடந்த தலைகீழ் மாற்றம் குறித்த அப்டேட் இங்கே
இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது? எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்? வேறு என்னென்ன பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.