விஜயகாந்த் இறுதிப் பயணம்: கோயம்பேட்டில் குவிந்த தொண்டர்கள்

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த விஜயகாந்தின் உடலை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending News