Intermittent fasting | இன்டர்மிட்டென்ட் என்ற விரதமுறையில் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்றாலும், தலை முடியும் உதிரும் அபாயமும் அதிகம் என்கிறது சீன ஆய்வு.
உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இரவில் தூங்கும் முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? எண்ணெய் தடவுவதற்கு சிறந்த நேரம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Hair Care | முட்டை பொரித்து சாப்பிடுவதைக் காட்டிலும், பெண்கள் தலைக்கு தேய்த்தால் முடி அதிகம் வளருமா?, முட்டையை தலைக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
வெங்காயம் தினசரி உணவுகளில் சேர்க்கப் பயன்படும் ஒரு காய்கறி ஆகும். இவற்றில் அதிக சத்துகள் உள்ளது. உடலை தவிர முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெங்காயம் உதவுகிறது.
women Hair loss Reason : பெண்கள் அதிகமாக முடி கொட்டினால் மிகவும் கவலைப்படுவார்கள். ஆனால், அது எதனால் நடக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அதனை ஈஸியாக சரிசெய்துவிடலாம்.
Hair Loss Prevention : முடி தொடர்ச்சியாக கொட்டிக் கொண்டே இருந்தால், அதனை தடுக்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்றால் உங்கள் உணவு முறையில் இந்த இரண்டை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
Hair Fall Tips: முடி கொட்டும் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. இதற்காக பல தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் முடியை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.
மஞ்சள் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் பல நன்மைகளைத் தருகிறது. முடிக்கு மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Banana Benefits for Hair: ஒரு வாழைப்பழத்தில் முடி மற்றும் சருமத்திற்கு நன்மை செய்யும் கனிமமான பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும் இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற பிற கூறுகளும் நிறைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.