Sreeleela Tilak Varma Dating : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ரீலீலா. இவரும் இந்திய கிரிக்கெட் விரர் ஒருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. இதற்கு, ஸ்ரீலீலாவின் தாயார் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா மற்றும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா குறித்து பரவி வரும் காதல் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை என்று ஸ்ரீலீலா தரப்பு அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.
Sreeleela Periods Controversy: தென்னிந்தியாவின் இளம் நடிகைகளுள் முக்கியமானவராக இருக்கிறார், ஸ்ரீலீலா. இவர் சமீபத்தில் மாதவிடாய் குறித்து பேசியது கண்டங்களை சம்பாதித்து வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தற்போது சில நடிகைகள் மருத்துவப் பட்டம் பெற்றும் தங்களின் நிஜ வாழ்க்கையில் தற்போது மிகப்பெரிய நாயகிகளாக நடித்து வருகின்றனர். அப்படி சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் ஆனால் படிப்பிலும் தூள் கிளப்பிய நடிகைகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
Pradeep Ranganathan Next Movie Two Heroines : தமிழ் திரையுலகில், வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்.
இந்த ஆண்டு முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்த, அதிகம் பேசப்பட்ட, லைக்ஸ்களை குவித்து சோஷியல் மீடியா ராணிகளாக வலம் வந்த டாப் 6 கதாநாயகிகளின் முழுப் பட்டியலை இங்கே காணலாம்!
2025 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் புதுமுக கதாநாயகிகளாக அறிமுகமானவர்களில் சில முக்கியப் பெயர்கள் மற்றும் அவர்கள் நடித்த படங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Famous Indian Actress Sreeleela: தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான நடிகை ஸ்ரீலதா, பாலிவுட்டில் தனது முதல் அடியை எடுத்து வைக்கவிருக்கிறார். மேலும் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான கார்த்திக் ஆர்யன் உடன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!
AK 64 Ajith Kumar Pair Up With Sreeleela : நடிகர் அஜித், தற்போது தனது 64வது படத்தில் கமிட் ஆக இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் குறத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Is Actress Sreeleela Getting Married Soon : பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் தனக்கு நலங்கு வைப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வைரலானது. இதையடுத்து, இவருக்கு திருமணம் என்று சிலர் பரப்பி விட்டனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Sreeleela Starring Kiss Movie : இளமை ததும்பும் காதல் கதை ஸ்ரீலீலா நடிக்கும் " கிஸ் மி இடியட் " திரைப்படம். இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
Indian Actress Who Has 3 Children But Not Married Yet : ஒரு பிரபல நடிகை, திருமணம் செய்து கொள்ளாமல் 3 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அந்த நடிகை யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Good Bad Ugly First Choice For Priya Varrier Character : சமீபத்தில் வெளியாகி, வெற்றிநடை போட்ட படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில், பிரியா வாரியர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?
SK 25 Parasakthi Movie Title Teaser : சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Two Actress In Competition To Act In NC 24 Movie : தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகைகளாக உலா வருபவர்கள், ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Sreeleela Tips For Weight Loss : தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ரீலீலா. இவர், தன் உடல் எடையை எப்படி பராமறிக்கிறார் என்பது குறித்த விவரம், தற்போது வெளியாகி இருக்கிறது.
Pushpa Part 2 Movie: புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் ஆகியோர் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Samantha: பாலிவுட்டில் கத்ரீனா கைஃப், நோரா ஃபதேஹி, மலைகா அரோரா போன்று தற்போது தென்னிந்தியாவிலும் ஒரு பாடலுக்கு நடனமாட அதிக தொகை கொடுக்கப்படுகிறது.
Latest News Actress Item Song In Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில், பிரபல நாயகி ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா?
Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவர் 23வயது இளம் நடிகைக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
The GOAT Movie First Choice Before Trisha : வெங்கட் பிரபு இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம், தி கோட். சக்கை போடு போட்டு வரும் இந்த படத்தில், த்ரிஷா நடனமாடியிருப்பார். இவருக்கு முன்னர் இதில் நடனமாட இருந்தவர் யார் தெரியுமா?