கடல் சீற்றம்: ஊருக்குள் புகுந்த கடல் நீர், மக்கள் அச்சம்

ஊருக்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் அச்சம்!

மயிலாடுதுறை அருகே சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கரையைத் தாண்டி ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News