City
பல்லடம் அருகே ஊராட்சி நிர்வாகம் ஓடையைச் சுத்தம் செய்யாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், தங்கள் சொந்தச் செலவில் ஓடையைச் சுத்தம் செய்தனர்.