அமேசான் காடுகளில் தொலைந்த 4 குழந்தைகள்.. 40 நாட்களுக்கு பின் மீட்கபட்ட அதிசயம்!

அமேசான் காட்டில் சிறிய விமான விபத்தில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 பழங்குடியின குழந்தைகள் உயிருடன் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அதிகாரிகள் அறிவித்தனர்.

Trending News