இந்தியாவில் முதலீடு: பிரதமர் மோடி அழைப்பு

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தொழில் துறை தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

கல்வி திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். 

Trending News