ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி-மோடி

ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படும் நிலையில், ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என தான் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளா்.

Trending News