City
தனியார் பேருந்து கட்டண உயர்வு, தனியார் பால் கட்டண உயர்வு போன்றவற்றை சீராக்க வேண்டும் என்றும் இதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.