குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடும். மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது முதல், நோய் எதிர்ப்பு சக்தியை குறைவது வரை பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடலாம்.
தேனை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வது உங்கள் காலை உணவை மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மாற்றும். தேன் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான கூடுதலாக இருக்கும்.
நெய் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடலுக்கு இயற்கையான மசகு எண்ணெயாகவும் செயல்படுகிறது. இது அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.
Gastric : வயிற்றில் வாயு, அசிடிட்டி உருவாக உங்களுடைய இந்த 6 பழக்கவழக்கங்களே காரணம் என்பதால், நீங்கள் இவற்றை மேம்படுத்தினால் உங்கள் செரிமான சக்தி அதிகரிக்கும்.
குளிர்ச்சியான நீரை குடிப்பது உடலில் அஜீரணம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே எப்போது நேரேற்றத்துடன் இருக்க சாதாரண தண்ணீரை குடிப்பது நல்லது.
உணவிற்கு நறுமணத்தையும் சுவையையும் கொடுக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. இனிப்பு வகை உணவுகளுக்கு அத்தியாவசியமானது. அதோடு குருமா போன்ற காரவகை உணவுகளுக்கும், சுவையைக் கொடுக்க மிகவும் அவசியம்.
Hot Water in Summer: சூடான நீரை குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், வெயில் காலத்தில் குடிப்பதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உலகெங்கிலும் உள்ள பல உணவுகளில் தயிரை பிரதானமாக சேர்க்கின்றனர். இருப்பினும், அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற தயிரை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும்.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, 90 சதவிகித நோய்களை வராமல் தடுத்து விடலாம். உணவு நன்றாக ஜீரணித்து, ஊட்டச்சத்துக்கள் உடலில் சிறப்பாக கிரகிக்கப்படும் போது, நோய்நொடியேற்ற வாழ்க்கை வாழ்வது எளிதாகிறது.
Manathakkali Pazham : மணத்தக்காளி பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குவதுடன், குடல் புண்களையும் ஆற்றும்.
Curd health benefits Tamil : தயிர் சாப்பிடுவதற்கான சரியான முறை: தவறான முறையில் தயிர் சாப்பிடுவதால் அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதில்லை என்பதால் தயிர் சாப்பிடுவதற்கான சரியான முறை என்ன என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
பப்பாளி ஊட்டசத்தின் களஞ்சியமாக இருக்கும் அற்புதமான பழம். பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
Black pepper | கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை என 15க்கும் மேற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.