தோனி சிறந்த கேப்டன் எனக் கூறிய ஹர்பஜன் சிங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கங்குலியை சிறந்த கேப்டன் அவர் கூறிய டிவிட்டர் பதிவையும் இப்போது மேற்கோள் காட்டியுள்ளனர்.
50 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
Sourav Ganguly Reacts On Virat Kohli டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி நிதானமாக விளையாட வேண்டும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு கோஹ்லி மிகவும் முக்கியமானவராக இருப்பார், அதனால் அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
Sourav Ganguly vs BCCI: பிசிசிஐயில் இருந்து சவுரவ் கங்குலி வெளியேறியதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை...' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்க்கு பா.ஜ.க. சூடாக பதிலடி கொடுத்துள்ளது, தற்போது வைரல் செய்தியாக பரவி வருகிறது.
Jasprit Bumrah: காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் உலககோப்பையில் பங்கேற்பது கடினம் என கூறப்பட்டு வந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
BCCI vs Supreme Court: கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட பலருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகிவிட்டது.