அரசு பேருந்தில் காவல்துறை அட்டூழியம்

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஏஎஸ்ஐ ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுகட்டாயமாக எழச் செய்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Trending News