பொள்ளாச்சி: கஞ்சா செடி வளர்த்தவர் சிறையில் அடைப்பு

பொள்ளாச்சி அருகே கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் இரண்டு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து முருகேசன் என்பவரை கைது செய்தனர். 

Video ThumbnailPlay icon

Trending News