Chennai Kanchipuram One Day Tour: IRCTC பல 'ஒரு நாள் டூர் பேக்கேஜ்களை' வழங்குகிறது. அதில் சென்னையிலிருந்து ஒரே நாளில் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் சென்று வரும் பேக்கேஜ் மிகவும் பிரபலமானது.
Kanchipuram News: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.18.53 கோடி மதிப்பில், 655 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அமைச்சர் ஆர்.காந்தி இவற்றை வழங்கினார். முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Employment News in Tamil: வேலை தேடும் நபரா நீங்கள்? தனியார் துறையில் வேலைக்கான வாய்ப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ள வேலைவாய்ப்பு முகாம்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Final Voter List: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (பிப்ரவரி 23) வெளியானது.இந்த பதிவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Kanchipuram News: பிப்ரவரி 9 முதல் 12 வரை, நான்கு நாட்களில் இறந்த நிலையில் இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, மேலும் 10 க்கும் மேற்பட்ட பறவைகள் அரை மயக்க நிலையில் பறக்க முடியாமல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Update February 13: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது
Kanchipuram District News: காஞ்சிபுரத்தில் நாளை வானிலை எப்படி இருக்கும்? எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
IRCTC Chennai Tour Package: IRCTCயின் சென்னை–காஞ்சிபுரம்–மாமல்லபுரம் பகல் சுற்றுலா தொகுப்பு வெறும் ரூ.1980 முதல் தொடங்குகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் தங்க தேரோட்டம் முதல்வர் வருகையையொட்டி ரத்து செய்வதா? பிற மத வழிபாட்டுத்தளங்களில் எந்தக் கட்டணம் இல்லாத போது இந்துக்களின் கோயில்களில் கட்டணம் எதற்கு? கொந்தளித்த எச்.ராஜா.
பக்தர்கள் மீது பவுன்சர்களை வைத்துக் கூட்டத்தைக் கட்டுப்படுத்திய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் நிர்வாகத்தின் செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே நல்ல பாம்பை வீடு வீடாகக் கொண்டுசென்று விநோதமான சடங்கைச் செய்து பழங்குடியினர் வழிபட்டனர்.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு, நாளை டிசம்பர் 8 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Kancheepuram Schools Holiday: ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் திங்கள் (டிச. 8) அன்று காஞ்சிபுரத்தின் 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government : காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே மது போதையில் பாலாற்றில் குளிக்க சென்றவர் மாயமடைந்துள்ளதால் அவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், முதல் வார கடை ஞாயிறு விழா தொடங்கிவிட்டது. இன்று (கார்த்திகை இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமை) கடை ஞாயிறு விழா நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் சங்கரமடம் குறித்து இன்று விஜய் பேசினார்
நேற்று இரவு விபத்தில் தாய் கண் முன்னே இரு மகன்களும் பலியான சம்பவத்திற்கு காவல்துறையினர் நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லாததால் சாலை மறியல்
SIR பணிகள்: அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நேரடிக் கள ஆய்வு
காஞ்சிபுரத்தில் தனியார் பவன் உணவுப் பொருளில் கரப்பான் பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வாலாஜாபாத்திலுள்ள வாலாஜாபாத்-அவளூர் செல்லும் தரைபாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படடுள்ள நிலையில் பொது மக்கள் தரைபாலத்தில் நடந்த செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.